It was like a stream - Akka Mahadevi
>> Sunday, March 28, 2010
It was like a stream
By Akka Mahadevi
(12th Century)
English version by A. K. Ramanujan
It was like a stream
running into the dry bed
of a lake,
like rain
pouring on plants
parched to sticks.
It was like this world's pleasure
and the way to the other,
both
walking towards me.
Seeing the feet of the master
O lord white as jasmine,
I was made
worthwhile.
**************
மின்னல் புகைப்படம் வரைந்த
பாளங்கள் படர்ந்த ஏரியில் பரவும் சிற்றோடை
முதிர்ந்த விரல்களாய் உலர்ந்த சுள்ளிகள் தாங்கும்
தாவரங்களை நனைக்கும் மழை
இப் பிரபஞ்சத்தின் ஈர்க்கும் இச்சை முகிழ்ப்பும்
பிறிதொரு வழியின் பேராவலும் ஒருங்கே
என் பால் ஊர்வதென
உன் திருத்தாள் கண்ணுற்று என் இருப்பு நிறைந்தது
வெண்மல்லி வடிவான இறைவ
மொழிபெயர்ப்பு : நேசமித்ரன்
2 comments:
அழகான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் நேசன். இது நீங்கள் என்பதால் என்ன ஆச்சரியமும் தோன்றவில்லை. இயல்பாகவே வருகிறது வரிகள் :)
அற்புதம் ! நேசன் !
Post a Comment